தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 2:40 1 Kings 2:40

அப்பொழுது சீமேயி எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணம் வைத்து, தன்னுடைய வேலைக்காரர்களைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடம் புறப்பட்டுப் போனான்; இப்படி சீமேயி போய், தன்னுடைய வேலைக்காரர்களைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.

1 இராஜாக்கள் 2:40 · IRV

So Shimei saddled his donkey and set out to Achish at Gath in search of his slaves, and he brought them back from Gath.

1 Kings 2:40 · BSB
1 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க