தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:10 1 Kings 20:10

அப்பொழுது பெனாதாத் அவனிடம் ஆள் அனுப்பி: எனக்குப் பின்னே செல்லுகிற மக்கள் எல்லோரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாக இருந்தால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.

1 இராஜாக்கள் 20:10 · IRV

Then Ben-hadad sent another message to Ahab: “May the gods deal with me, and ever so severely, if enough dust remains of Samaria for each of my men to have a handful.”

1 Kings 20:10 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க