தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:12 1 Kings 20:12

பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய ஆட்களை நோக்கி: யுத்தம் செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் யுத்தம்செய்ய ஆயத்தம்செய்தார்கள்.

1 இராஜாக்கள் 20:12 · IRV

Ben-hadad received this message while he and the kings were drinking in their tents, and he said to his servants, “Take your positions.” So they stationed themselves against the city.

1 Kings 20:12 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க