தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:15 1 Kings 20:15

அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களை எண்ணிப்பார்த்தான், அவர்கள் 232 பேர்; அவர்களுக்குப்பின்பு, இஸ்ரவேல் மக்களாகிய எல்லா மக்களின் எண்ணிக்கையும் பார்த்து 7,000 பேர் என்று கண்டான்.

1 இராஜாக்கள் 20:15 · IRV

So Ahab assembled the young officers of the district governors, and there were 232 men. And after them, he assembled the rest of the Israelite troops, 7,000 in all.

1 Kings 20:15 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க