தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:16 1 Kings 20:16

அவர்கள் மத்தியான வேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த 32 ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடிவெறி கொண்டிருந்தார்கள்.

1 இராஜாக்கள் 20:16 · IRV

They marched out at noon while Ben-hadad and the 32 kings allied with him were in their tents getting drunk.

1 Kings 20:16 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க