தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:18 1 Kings 20:18

அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள் என்றான்.

1 இராஜாக்கள் 20:18 · IRV

“If they have marched out in peace,” he said, “take them alive. Even if they have marched out for war, take them alive.”

1 Kings 20:18 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க