1 இராஜாக்கள் 20:19 1 Kings 20:19
மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களான அவர்களும், அவர்கள் பின்னே வருகிற இராணுவமும், நகரத்திலிருந்து வெளியே வந்தபோது,
Meanwhile, these young officers of the district governors marched out of the city, with the army behind them,