தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:20 1 Kings 20:20

அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டினார்கள்; சீரியர்கள் பயந்தோடிப் போனார்கள்; இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின்மேல் ஏறிச் சில குதிரை வீரர்களோடு தப்பியோடிப்போனான்.

1 இராஜாக்கள் 20:20 · IRV

and each one struck down his opponent. So the Arameans fled, with the Israelites in pursuit. But Ben-hadad king of Aram escaped on horseback with the cavalry.

1 Kings 20:20 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க