1 இராஜாக்கள் 20:21 1 Kings 20:21
இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும், இரதங்களையும் தாக்கி, சீரியர்களில் பெரிய அழிவு உண்டாக வெட்டினான்.
Then the king of Israel marched out and attacked the horses and chariots, inflicting a great slaughter on the Arameans.