தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:27 1 Kings 20:27

இஸ்ரவேல் மக்களும் எண்ணிக்கை பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு, அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டு மந்தையைப்போல முகாமிட்டார்கள்; தேசம் சீரியர்களால் நிறைந்திருந்தது.

1 இராஜாக்கள் 20:27 · IRV

The Israelites also mobilized, gathered supplies, and marched out to meet them. The Israelites camped before them like two small flocks of goats, while the Arameans covered the countryside.

1 Kings 20:27 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க