தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:3 1 Kings 20:3

உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய பெண்களும் உன்னுடைய மகன்களுக்குள் சிறந்தவர்களாக இருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.

1 இராஜாக்கள் 20:3 · IRV

saying, “This is what Ben-hadad says: ‘Your silver and gold are mine, and your best wives and children are mine!’”

1 Kings 20:3 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க