தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:35 1 Kings 20:35

அப்பொழுது தீர்க்கதரிசிகளின் மகன்களில் ஒருவன் யெகோவாவுடைய வார்த்தையின்படி தன்னுடைய நண்பனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனிதன் அவனைப் பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.

1 இராஜாக்கள் 20:35 · IRV

Meanwhile, by the word of the LORD, one of the sons of the prophets said to his companion, “Strike me, please!” But the man refused to strike him.

1 Kings 20:35 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க