தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:38 1 Kings 20:38

அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன்னுடைய முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, மாறுவேடமிட்டு வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.

1 இராஜாக்கள் 20:38 · IRV

and the prophet went and waited on the road for the king, disguising himself with a bandage over his eyes.

1 Kings 20:38 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க