தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:4 1 Kings 20:4

இஸ்ரவேலின் ராஜா அதற்கு மறுமொழியாக: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.

1 இராஜாக்கள் 20:4 · IRV

And the king of Israel replied, “Just as you say, my lord the king: I am yours, along with all that I have.”

1 Kings 20:4 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க