தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:40 1 Kings 20:40

ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் வேலையாக இருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.

1 இராஜாக்கள் 20:40 · IRV

But while your servant was busy here and there, the man disappeared.” And the king of Israel said to him, “So shall your judgment be; you have pronounced it on yourself.”

1 Kings 20:40 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க