தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:41 1 Kings 20:41

அப்பொழுது அவன் சீக்கிரமாகத் தன்னுடைய முகத்தின் மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.

1 இராஜாக்கள் 20:41 · IRV

Then the prophet quickly removed the bandage from his eyes, and the king of Israel recognized him as one of the prophets.

1 Kings 20:41 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க