தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 20:5 1 Kings 20:5

அந்த தூதுவர்கள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய வெள்ளியையும், பொன்னையும், பெண்களையும், மகன்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.

1 இராஜாக்கள் 20:5 · IRV

The messengers came back and said, “This is what Ben-hadad says: ‘I have sent to you to demand your silver, your gold, your wives, and your children.

1 Kings 20:5 · BSB
1 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க