தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 21:10 1 Kings 21:10

தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற வஞ்சகமான இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படி அவன் மீது கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.

1 இராஜாக்கள் 21:10 · IRV

But seat two scoundrels opposite him and have them testify, ‘You have cursed both God and the king!’ Then take him out and stone him to death.”

1 Kings 21:10 · BSB
1 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க