தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 21:11 1 Kings 21:11

அவன் பட்டணத்தில் குடியிருக்கிற மூப்பர்களும் பெரியோர்களுமாகிய அவன் பட்டணத்து மனிதர்கள், யேசபேல் தங்களுக்கு அனுப்பின கடிதங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.

1 இராஜாக்கள் 21:11 · IRV

So the elders and nobles who lived in Naboth’s city did as Jezebel had instructed in the letters she had written to them.

1 Kings 21:11 · BSB
1 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க