தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 21:16 1 Kings 21:16

நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான்.

1 இராஜாக்கள் 21:16 · IRV

And when Ahab heard that Naboth was dead, he got up and went down to take possession of the vineyard of Naboth the Jezreelite.

1 Kings 21:16 · BSB
1 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க