தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 21:24 1 Kings 21:24

ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் சாப்பிடும் என்றார்.

1 இராஜாக்கள் 21:24 · IRV

Anyone belonging to Ahab who dies in the city will be eaten by dogs, and anyone who dies in the field will be eaten by the birds of the air.”

1 Kings 21:24 · BSB
1 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க