தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 21:25 1 Kings 21:25

தன்னுடைய மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.

1 இராஜாக்கள் 21:25 · IRV

(Surely there was never one like Ahab, who sold himself to do evil in the sight of the LORD, incited by his wife Jezebel.

1 Kings 21:25 · BSB
1 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க