தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 21:27 1 Kings 21:27

ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய சரீரத்தின்மேல் சணலாடையைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்செய்து, சணலாடையில் படுத்துத் தாழ்மையாக நடந்துகொண்டான்.

1 இராஜாக்கள் 21:27 · IRV

When Ahab heard these words, he tore his clothes, put on sackcloth, and fasted. He lay down in sackcloth and walked around meekly.

1 Kings 21:27 · BSB
1 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க