தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 21:5 1 Kings 21:5

அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனிடம் வந்து: நீர் சாப்பிடாதபடி, உம்முடைய மனம் சோர்வாக இருப்பது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,

1 இராஜாக்கள் 21:5 · IRV

Soon his wife Jezebel came in and asked, “Why are you so sullen that you refuse to eat?”

1 Kings 21:5 · BSB
1 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க