தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 21:7 1 Kings 21:7

அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்கிறவர் அல்லவா? நீர் எழுந்து சாப்பிட்டு மனமகிழ்ச்சியாக இரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.

1 இராஜாக்கள் 21:7 · IRV

But his wife Jezebel said to him, “Do you not reign over Israel? Get up, eat some food, and be cheerful, for I will get you the vineyard of Naboth the Jezreelite.”

1 Kings 21:7 · BSB
1 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க