தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 21:8 1 Kings 21:8

அவள் ஆகாபின் பெயரால் கடிதங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த கடிதங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடு குடியிருக்கிற மூப்பர்களிடத்திற்கும் பெரியோர்களிடத்திற்கும் அனுப்பினாள்.

1 இராஜாக்கள் 21:8 · IRV

Then Jezebel wrote letters in Ahab’s name, sealed them with his seal, and sent them to the elders and nobles who lived with Naboth in his city.

1 Kings 21:8 · BSB
1 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க