தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 21:9 1 Kings 21:9

அந்த கடிதங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி, நாபோத்தை மக்களின் முன்பாக நிறுத்தி,

1 இராஜாக்கள் 21:9 · IRV

In the letters she wrote: “Proclaim a fast and give Naboth a seat of honor among the people.

1 Kings 21:9 · BSB
1 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க