தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:11 1 Kings 22:11

கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களைத் தள்ளி அழித்துப்போடுவீர் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

1 இராஜாக்கள் 22:11 · IRV

Now Zedekiah son of Chenaanah had made for himself iron horns and declared, “This is what the LORD says: ‘With these you shall gore the Arameans until they are finished off.’”

1 Kings 22:11 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க