தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:18 1 Kings 22:18

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான்.

1 இராஜாக்கள் 22:18 · IRV

Then the king of Israel said to Jehoshaphat, “Did I not tell you that he never prophesies good for me, but only bad?”

1 Kings 22:18 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க