தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:20 1 Kings 22:20

அப்பொழுது யெகோவா: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படி, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

1 இராஜாக்கள் 22:20 · IRV

And the LORD said, ‘Who will entice Ahab to march up and fall at Ramoth-gilead?’ And one suggested this, and another that.

1 Kings 22:20 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க