1 இராஜாக்கள் 22:26 1 Kings 22:26
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்தின் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் மகனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய்,
And the king of Israel declared, “Take Micaiah and return him to Amon the governor of the city and to Joash the king’s son,