தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:27 1 Kings 22:27

இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு வரும்வரை, இவனுக்கு கொஞ்சம் அப்பத்தையும் கொஞ்சம் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

1 இராஜாக்கள் 22:27 · IRV

and tell them that this is what the king says: ‘Put this man in prison and feed him only bread and water until I return safely.’”

1 Kings 22:27 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க