தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:28 1 Kings 22:28

அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பி வருகிறது உண்டானால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள் என்றான்.

1 இராஜாக்கள் 22:28 · IRV

But Micaiah replied, “If you ever return safely, the LORD has not spoken through me.” Then he added, “Take heed, all you people!”

1 Kings 22:28 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க