தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:3 1 Kings 22:3

இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,

1 இராஜாக்கள் 22:3 · IRV

who said to his servants, “Do you not know that Ramoth-gilead is ours, but we have failed to take it from the hand of the king of Aram?”

1 Kings 22:3 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க