தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:31 1 Kings 22:31

சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவர்களையும் நோக்கி: நீங்கள் சிறியவர்களோடும் பெரியவர்களோடும் யுத்தம்செய்யாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் யுத்தம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

1 இராஜாக்கள் 22:31 · IRV

Now the king of Aram had ordered his thirty-two chariot commanders, “Do not fight with anyone, small or great, except the king of Israel.”

1 Kings 22:31 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க