தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:35 1 Kings 22:35

அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.

1 இராஜாக்கள் 22:35 · IRV

The battle raged throughout that day, and the king was propped up in his chariot facing the Arameans. And the blood from his wound ran out onto the floor of the chariot, and that evening he died.

1 Kings 22:35 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க