தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:38 1 Kings 22:38

அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது யெகோவா சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கினது.

1 இராஜாக்கள் 22:38 · IRV

And the chariot was washed at the pool of Samaria where the prostitutes bathed, and the dogs licked up Ahab’s blood, according to the word that the LORD had spoken.

1 Kings 22:38 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க