தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:39 1 Kings 22:39

ஆகாபின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின அரண்மனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.

1 இராஜாக்கள் 22:39 · IRV

As for the rest of the acts of Ahab, along with all his accomplishments and the ivory palace and all the cities he built, are they not written in the Book of the Chronicles of the Kings of Israel?

1 Kings 22:39 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க