1 இராஜாக்கள் 22:40 1 Kings 22:40
ஆகாப் மரணமடைந்து முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டபின்பு, அவனுடைய மகனாகிய அகசியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
And Ahab rested with his fathers, and his son Ahaziah reigned in his place.