தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:42 1 Kings 22:42

யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாக இருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின்பெயர் அசுபாள்.

1 இராஜாக்கள் 22:42 · IRV

Jehoshaphat was thirty-five years old when he became king, and he reigned in Jerusalem twenty-five years. His mother’s name was Azubah daughter of Shilhi.

1 Kings 22:42 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க