தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:46 1 Kings 22:46

தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாக விட்டிருந்த ஆண் விபசாரக்காரர்களையும் அவனுடைய தேசத்திலிருந்து அற்றுப்போகச்செய்தான்.

1 இராஜாக்கள் 22:46 · IRV

He banished from the land the male shrine prostitutes who remained from the days of his father Asa.

1 Kings 22:46 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க