தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:48 1 Kings 22:48

பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன் கேபேரிலே உடைந்துபோனது.

1 இராஜாக்கள் 22:48 · IRV

Jehoshaphat built ships of Tarshish to go to Ophir for gold, but they never set sail, because they were wrecked at Ezion-geber.

1 Kings 22:48 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க