தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:5 1 Kings 22:5

பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.

1 இராஜாக்கள் 22:5 · IRV

But Jehoshaphat also said to the king of Israel, “Please inquire first for the word of the LORD.”

1 Kings 22:5 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க