தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:50 1 Kings 22:50

யோசபாத் மரணமடைந்து, தாவீதின் நகரத்தில் தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 22:50 · IRV

And Jehoshaphat rested with his fathers and was buried with them in the city of his father David. And his son Jehoram reigned in his place.

1 Kings 22:50 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க