தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 22:9 1 Kings 22:9

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா அதிகாரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.

1 இராஜாக்கள் 22:9 · IRV

So the king of Israel called one of his officials and said, “Bring Micaiah son of Imlah at once.”

1 Kings 22:9 · BSB
1 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க