தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 3:14 1 Kings 3:14

உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியமங்களையும் கைக்கொண்டு, என்னுடைய வழிகளில் நடந்தால், உன்னுடைய நாட்களையும் நீடித்திருக்கச்செய்வேன் என்றார்.

1 இராஜாக்கள் 3:14 · IRV

So if you walk in My ways and keep My statutes and commandments, just as your father David did, I will prolong your days.”

1 Kings 3:14 · BSB
1 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க