1 இராஜாக்கள் 3:17 1 Kings 3:17
அவர்களில் ஒருத்தி: என்னுடைய எஜமானனே, நானும் இந்த பெண்ணும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடு வீட்டிலிருக்கும்போது ஆண்பிள்ளை பெற்றேன்.
One woman said, “Please, my lord, this woman and I live in the same house, and I gave birth while she was in the house.