தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 3:2 1 Kings 3:2

அந்த நாட்கள்வரை யெகோவாவுடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாமல் இருந்ததால், மக்கள் மேடைகளில் பலியிட்டு வந்தார்கள்.

1 இராஜாக்கள் 3:2 · IRV

The people, however, were still sacrificing on the high places because a house for the Name of the LORD had not yet been built.

1 Kings 3:2 · BSB
1 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க