தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 3:20 1 Kings 3:20

அப்பொழுது, உமது அடியாள் தூங்கும்போது, இவள் நடுஇரவில் எழுந்து, என்னுடைய பக்கத்திலே கிடக்கிற என்னுடைய பிள்ளையை எடுத்து, தன்னுடைய மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன்னுடைய பிள்ளையை எடுத்து, என்னுடைய மார்பிலே கிடத்திவிட்டாள்.

1 இராஜாக்கள் 3:20 · IRV

So she got up in the middle of the night and took my son from my side while I was asleep. She laid him in her bosom and put her dead son at my bosom.

1 Kings 3:20 · BSB
1 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க