தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 3:23 1 Kings 3:23

அப்பொழுது ராஜா: உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,

1 இராஜாக்கள் 3:23 · IRV

Then the king replied, “This woman says, ‘My son is alive and yours is dead,’ but that woman says, ‘No, your son is dead and mine is alive.’”

1 Kings 3:23 · BSB
1 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க